சென்னை : பிக்பாஸ் நிகழ்ச்சி மக்களின் அதிக வரவேற்பை பெற்றுவரும் நிகழ்ச்சியாக உள்ளது. இதுவரை வந்த ஐந்து சீசன்களை தாண்டி இப்போது 6வது சீசனுக்கு தனி வரவேற்பு கிடைத்துள்ளது. ஒவ்வொரு போட்டியாளரும் அவர்களது விளையாட்டை விளையாடுகிறார்கள், ராம், ரச்சித்தா, கதிர் மட்டும் நோவாமல் நுங்கு சாப்பிட்டு வருகிறார்கள். இவர்களும் விளையாட்டில் கவனம் செலுத்தினால் ஆட்டம் இன்னும் சூடுபிடிக்கும்.
from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil