சென்னை : நடிகை ஸ்ரீ பிரியாவின் தாயார் வயது மூப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 81. 70 மற்றும் 80 கால கட்டத்தில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் நடிகை ஸ்ரீ பிரியா. இவர் எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி, கமல், சிவக்குமார், சத்யராஜ் போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து நட்சத்திர நடிகை என பெயர் எடுத்தார்.
from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil