சென்னை : உதயநிதி ஸ்டாலின் கலகத்தலைவன் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், நிதி அகர்வால், கலையரசன், ஆரவ் நடிப்பில் வெளியாகி இருக்கும் திரைப்படம் கலகத் தலைவன். ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரித்திருக்கும், இப்படம் நேற்று திரையரங்கில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil