திருவனந்தபுரம்: ஆல்போன்ஸ் புத்திரன் இயக்கியுள்ள கோல்டு திரைப்படத்தில் பிருத்விராஜ், நயன்தாரா நடித்துள்ளனர். பிரேமம் படத்திற்குப் பின்னர் ஆல்போன்ஸ் புத்திரன் இயக்கியுள்ள கோல்டு ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஓணம் பண்டிகை தினத்தில் வெளியாகவிருந்த கோல்டு ரிலீஸ் தேதியை படக்குழு தள்ளி வைத்திருந்தது. கோல்டு கலர் பிராக்கில் ஜொலிக்கும் ரம்யா பாண்டியன்.. அட்டகாசமான போட்டோ ஷூட்!
from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil