சென்னை: விஜய் நடிப்பில் உருவாகி வரும் வாரிசு திரைப்படத்தை பொங்கலுக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், விஜய்யின் வாரிசு படத்தை குறிவைத்து தெலுங்கு தயாரிப்பாளர்கள் விதித்துள்ள புதிய கட்டுப்பாடு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு இயக்குநரும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான சீமான் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், தற்போது முன்னணி இயக்குநர் ஒருவரும் விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார்.
from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil