சென்னை: அனிதா சம்பத் பேசினாலே எரிச்சலாய் வருவதாக திட்டி தீர்த்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்கும் போட்டியாளர்களில் ஒருவர் பெசய்தி வாசிப்பாளரான அனிதா சம்பத்.
பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த அன்றே தனது வேலையை காட்ட தொடங்கிவிட்டார். சுரேஷிடம் வெட்டியாக சண்டை போட்டு இருந்த பெயரையெல்லாம் கெடுத்துக் கொண்டார்.
மொத்தமாக டேமேஜ் புரமோவில் வரவேண்டும் என்பதற்காகவே ஏதாவது ஒரு வேலையை செய்து வருகிறார். முதல் வாரம் முழுக்க சுரேஷ் சக்ரவர்த்தியை சீண்டி வம்பிழுத்துவிட்டு, அவர் தன்னிடம் பிரச்சனை செய்வது போன்று பேசி வருவதாக கூறி, மொத்தமாக டேமேஜ் செய்து கொண்டார்.

என் மேல் தப்பேயில்லை இந்நிலையில் சுரேஷ் சக்கரவர்த்தியிடம் தான் நடந்து கொண்ட விதம் சரிதான் என சனம் ஷெட்டியிடம் பேசினார் அனிதா சம்பத். அது தவறாக இருந்திருந்தால் கமல் தன்னை கண்டித்திருப்பார். ஆனால் என் மேல் தவறு இல்லை என்றார். சனமும் அதற்கு ஆமாம் என ஜால்ரா போட்டார்.
கழுவி ஊற்றியுள்ளனர் இதனை பார்த்த நெட்டிசன்கள் அனிதா சம்பத்தை கழுவி ஊற்றியுள்ளனர். நீயெல்லாம் திருந்தவே மாட்டிய என கேட்டுள்ளனர். இரண்டு நாட்கள் அமைதியாய் இருந்தாய் மீண்டும் ஆரம்பித்து விட்டாயா என விளாசியிருக்கின்றனர்.
ஜூலி ஞாபகம் வருது மற்றொரு நெட்டிசனான இவர் அனிதா சம்பத்தை பார்க்கும் போது ஜூலி ஞாபகம் தான் வருது.. என கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.